சாம்சங்கை வீழ்த்தி ஆப்பிள் IPhone முதலிடம்: 2023ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்

Loading… உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இன்றைய தினத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது, சொல்லப்போனால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை தான் மிக குறைவு என்று சொல்ல வேண்டும். இப்படி ஸ்மார்ட்போனின் தேவை அத்தியவசமாக மாறிவிட்ட சூழ்நிலையில், சில நிறுவனங்கள் மட்டும் வாடிக்கையாளரின் தேவை மற்றும் ஆசைகளை பூர்த்தி செய்து ஸ்மார்ட்போன் உலகை ஆண்டு வருகின்றனர். அப்படி, உலக அளவில் … Continue reading சாம்சங்கை வீழ்த்தி ஆப்பிள் IPhone முதலிடம்: 2023ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்